Surprise Me!

mettur dam| அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை

2019-08-19 2 Dailymotion

<br />மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />water level increased in mettur dam, now water level touch 115 feet, Increase water flow 35 thousand Cubic feet into mettur dam

Buy Now on CodeCanyon